Sunday, 11 December 2011

நம்பிக்கை

            அணைத்து விதமான திறமைகளும் நமக்குள்ளேதான் புதைந்து இறுக்கின்றது நாம்புதியதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை  என்று விவேகானந்தர் கூறியுள்ளார்

            நாம் எதை நம்புகிறோமோ அதை மட்டும் தன நம்மால் சாதிக்க முடிகிறது.

    எடுத்துகாட்டாக:-

                                 நாம் நீச்சல் கற்று கொள்ளும்பொது என்ன நடக்கிறது என்று சற்று ஆழ்ந்துசிந்தித்து பார்த்தல் அங்கு முதலில் தண்ணீரை கண்டதும் பயம்தான் தோன்றுகிறது அப்போது நம்மால் நீந்தமுடியும் என்றநம்ம்பிக்கை இல்லை பின்பு நாம் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்கு குடுவையை பயன்படுத்தும்போது குடுவை நம்மை முழ்கவிடாது என்று குடுவையை நாம் நம்புகிறோம் அதனால்  குடுவையை கட்டிக்கொண்டு நீந்துகின்றோம் பிறகு குடுவை இல்லாமலும் நம்மால் நீந்த முடியும் என்றநம்பிக்கை வந்தவுடன் குடுவை இல்லாமலும் நம்மால் நீந்த முடிகிறது.

                          இங்கே நாம் நீச்சலை கற்றுகொள்ளவில்லை மாறாக தண்ணீரின்மீது இருந்த பயம்குறைத்து நம்மால் முடியும் என்றநம்பிக்கை வந்ததே காரணம்.

                                        உண்மைகள் நாம் பயிற்சியின் மூலம் எதையும் புதியதாக கற்றுக்கொள்ளவில்லை மாறாக நம்மால் முடியும் என்ற நம்பிகையை வளர்த்துகொள்கிறோம்.